Wednesday, 1 October 2014

Navarathiri




            விஜயதசமியை ஆயுத பூஜை என்றும் கொண்டாடுகிறார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்று போற்றிக் கொண்டாடப்படுவது தான் இந்தப் பண்டிகையின் நோக்கமாகும். ஆயுதங்களையும் மற்றும் கருவிகளையும் வைத்து வணங்கும் போது இவை அனைத்தும் தேவியையும் வணங்கி அருள் பெறும் என்பது நம்பிக்கையாகும்.கல்வி அறிவுடன் தொழில் வளமும் பெருக வேண்டும் என்று வேண்டிக் கொண்டாடப்படுவதாக விஜயதசமி.

           இந்த நாளையும் சேர்த்து பத்து தினங்களாகக் கொண்டாடப்படும் பண்டிகையை 'தசரா' என்று வழங்கப்படுகிறது.  மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களின் வனவாசகத்தின் போது மறைந்து வாழவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.அப்போது தங்கள் ஆயுதங்களைச் சேர்த்துக்  கட்டி ஒரு வன்னி மரப் பொந்தில் ஒளித்து வைத்து விட்டுப் போனதாகவும், பின்னர் அந்த ஆயுதங்களைப் பூஜை செய்து பக்தியுடன் எடுத்து வந்ததை நினைவு  படுத்தவே இந்த ஆயுதப் பூஜை என்ற பண்டிகை கொண்டாடப்படுகின்றது என்றும் கூறவதுமுண்டு. 

Navarathiri Day 7/2014

















Navarathiri Day 6/2014
















Total Pageviews