Friday, 31 October 2014

குரு


குரு என்றால் என்ன, மானசீகமாக நமக்கு உதவுபவர்கள். நம்முடைய வாழ்க்கையில் மாற்றம் உண்டாகக் காரணமாக இருந்தவர்கள். இவர் இல்லையென்றால் இந்த நிலைமைக்கு நான் வந்திருக்கமாட்டேன் என்று ஒரு சிலரை ஒரு சிலர் நினைக்கிறார்களே, அதுதான் குரு. 

கோயில், குளத்தில் இருக்கக்கூடிய குருவை விட, நமக்கு பக்கத்தில், சொந்தத்தில், நட்புவட்டத்தில் வாழ்க்கையில் மாற்றங்களை உண்டாக்கிய குருநாதர்கள் இருக்கிறார்களே, அவர்களைப் பார்த்து, நன்றி தெரிவித்து அவர்களுக்கு இருக்கக்கூடிய இன்னல்கள், இழப்புகள், ஏமாற்றங்களை நம்மால் முடிந்த வரையில் செய்யலாம்.

பிறகு, மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்கிறார்கள். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுபோல தாய் தந்தையரை வணங்கலாம். இல்லையென்றால், தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருக்கலாம்.உயர்நிலைப்பள்ளியில்  கற்றுக்கொடுத்தவராகவும் இருக்கலாம்.

No comments:

Post a Comment

Total Pageviews